القارعة
Al-Qaari'a
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡقَارِعَةُ
Open ayah 101:1திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
مَا ٱلۡقَارِعَةُ
Open ayah 101:2திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
Open ayah 101:3திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
Open ayah 101:4அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
Open ayah 101:5மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
Open ayah 101:6எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Open ayah 101:7அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
Open ayah 101:8ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
فَأُمُّهُۥ هَاوِيَةٞ
Open ayah 101:9அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
Open ayah 101:10இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
نَارٌ حَامِيَةُۢ
Open ayah 101:11அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.