الإخلاص
Al-Ikhlaas
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
Open ayah 112:1(நபியே?!) நீர் கூறுவீராக| அல்லாஹ் அவன் ஒருவனே.
ٱللَّهُ ٱلصَّمَدُ
Open ayah 112:2அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
Open ayah 112:3அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
Open ayah 112:4அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.