الناس
An-Naas
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Open ayah 114:1(நபியே!) நீர் கூறுவீராக| மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ ٱلنَّاسِ
Open ayah 114:2(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ ٱلنَّاسِ
Open ayah 114:3(அவனே) மனிதர்களின் நாயன்.
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
Open ayah 114:4பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
Open ayah 114:5அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
Open ayah 114:6(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.