الكافرون
Al-Kaafiroon
Translation: Tamil - Jan Trust Foundation · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
Open ayah 109:1(நபியே!) நீர் சொல்வீராக| காஃபிர்களே!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
Open ayah 109:2நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Open ayah 109:3இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
Open ayah 109:4அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Open ayah 109:5மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
Open ayah 109:6உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”