الناس
An-Naas
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
Open ayah 114:1(நபியே! பிரார்த்தனை செய்து) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களை படைத்து வளர்த்து காக்கும் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.
مَلِكِ ٱلنَّاسِ
Open ayah 114:2(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
إِلَٰهِ ٱلنَّاسِ
Open ayah 114:3(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
Open ayah 114:4மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
Open ayah 114:5மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
Open ayah 114:6(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.