الكافرون
Al-Kaafiroon
Translation: Tamil - Abdul Hameed Baqavi · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
Open ayah 109:1(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
Open ayah 109:2நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Open ayah 109:3நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
Open ayah 109:4(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Open ayah 109:5நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
Open ayah 109:6உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).